பொதுநலவாய தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்கக் கூடாது : நியூசிலாந்து!
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் இலங்கை யுடனான இரு தரப்பு கூட்டமல்ல எனவே இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர் வுகளை புறக்கணிக்கக் கூடாது என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கைக்கு செல்லும் நான் இலங்கையின் வட பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடத் திட்டமிட்டு ள்ளதாகத் தெரிவித்ததுடன் தம்முடன் வெளிவிவகார அமைச்சர் மரே மக்கலமும் இணைந்து கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment