பொதுபலசேனா கலைக்கப்போனது கூட்டத்தை! களைந்ததோ காவியுடை!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைபீடான ஸ்ரீகொத்தவில் நடாத்தப்பட்ட மனித உரிமைகள் நிகழ்ச்சியை குழப்புவத ற்காக அங்கு வருகை தந்த பொதுபல சேனாவின் கலகொடஅத்தே ஞானசாரர் உட்பட ஏனைய பொதுபல சேனா மதகுருமார்கள் நையப்புடையப்பட்டு, அவர்களின் காவியுடைகளும் களையப்பட்டதாக அங்கிருந்து கிடைத்த நம்பத்தகுந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
அதன்பின்னர், அவ்விடத்திற்கு வருகைதந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒருவர் முன்னின்று, அதனை சுமுகநிலைக்குக் கொண்டுவந்துள்ளதுடன், பலசேனாவை வெளியே கொண்டு போய் விட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், ஐதேகவின் தலைமையகத்தின் தலைவர்களின் ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளதுடன், மனித உரிமைகள் நிகழ்வுக்கும் பெருந்திரளானோர் சமுகமளித்துள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
2 comments :
As a Buddhist please do repect the religion and the Robes was the symbol of Lord Buddha.Pulling out the robes of the monk is a disgrace to your religion.This may make the fame of the religion to decline slowly.Rowdism cannot play games with the religion.
UNP cannot get the poularity back by doing unwanted things.Better to make a request to your followers to learn what is courtesy,discipline and order.You cannot achieve anything by using criminal behaviour.it would be a total failure.
Post a Comment