நாட்டின் பல பகுதிகளில் ஆங்காங்கே கடும் இடியுடன் சுடிய மழை பெய்துவரும் இவ்வேளை, வவுனியா கூமாங் குளத்தில் கடந்த வியாழக் கிழமை காலை மீன் மழை பெய்துள்ளது. வீதியோரக் கால்வாய்களில் சிறிய வகை மீன்கள் பெருமளவில் தத்தளித்துத் துடித்ததாக வவுனி யாவிலிருந்து எமது நிருபர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment