பலர் எப்போது பார்த்தாலும் எனக்கு வாழப்பிடிக்கவில்லை என புராணம் பாடுவார்கள். ஆனால் இந்த வீடியோவை பார்த்தால் அப்படி சொல்லவே மனம் வராது.இரு கை கால்கள் நன்றாக இருக்கும் சராசரி மனிதர்களே இந்த காலத்தில் எவ்வளவு சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் இந்த இரட்டையர்கள் வாழ்வதைப் பார்த்து நாமும் முன் னேறலாம்.
No comments:
Post a Comment