இந்திய அரசியல்வாதி ஒருவரை ஒருவர் வெட்டிக் கொலை செய்ய முயன்ற மர்ம நபர் - அதிர்ச்சி தரும் வீடியோ!!
இந்தியாவில் அ.தி.மு க பிரமுகரான பாஸ்கரன் என்பவர் கடந்த 11 ஆம் திகதி உணவு அருந்தி விட்டு, தன் மனைவி மகன் மற்றும் நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக்கொண்டி ருந்த வேளை, உள்ளே வெட்டுக் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர், குறித்த அ.தி.மு க பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயன்றுள்ளார். குறித்த சம்பவத்திலிருந்து மயிரிழை யில் தப்பித்த குறித்த அரசியல் வாதி சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளரர்.
1 comments :
தமிழக அரசியல் கோமாளிகளை வெட்ட ஒருவரும் முன் வருவதில்லையா?
Post a Comment