செல்வம் அடைக்கலநாதன் வாக்குச் சுத்தமானதா? மக்கள் சந்தேகம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகளில் ஒன்றின் தலைவராகிய ரெலோ அமைப்பின் தலைவர் பவுடர் செல்வம் அடைக்கலநாதன் வாக்குச் சுத்தமானதா என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைப் பாராளுமன்றில் உரையாற்றிய வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு வருடத்திற்குள் அரசாங்கம் நிரந்தர தீர்வுத் திட்டத்தை முன்வைக்காவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டை மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார்.
இந் நிலையில் அவரால் அரசுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வருட காலக்கெடுவானது முடிவடைந்த நிலையிலும் அரசு ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைக்கவில்லை. இதனடிப்படையில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டுதம்.
ஆனால் உண்ணாவிரதப் போராட்டதை நடத்தாமல் விடுவதற்கான முயற்சிகளில் செல்வம் அடைக்கலநாதன் ஈடுபடுவதாக அறிய முடிகிறது. தான் சொன்ன வாக்குகளை காப்பாற்ற முடியாத பவுடர் செல்வம் தமிழ் மக்கள் பிரச்சனையைத் தீர்க்கப் போகிறாராம்.
1 comments :
HE IS A CRIMINELL AND HEROIN SMUGLER AND HE GOT GOOD TREETMENT FROM MANNAR PEOPLE AFTER LTTE DEATH AND BEFORE ELECTION.
TNA IS A CRIMINELLS, WICH IS ECONOMI SUPPORTED FROM BREIN WASHED LTTE DIASPOORAS FROM ALL OVER THE WORLD.
ADAIKKALANATHAN ? WHAT IS THE NAME ADAIKKALANATHAN?
HE SHOULD BE A CHRISTIAN FATHER!
HOW CAN HE DO SMUGLR POWDER WORK AND CRIMINELL WORK WITH TNA???
Post a Comment