Friday, November 29, 2013

இது என்வென்று உங்களால் கண்டு பிடிக்க முடியுமா? (படங்கள்)

மனிதனின் இதயம் கையளவு தான் இருக்கும். மனிதனை விட பல நூறு மடங்கு பெரியது திமிங்கிலம். அதன் இதயம் எவ்வளவு பெரிதாக இருக்கும்? யாராவது திமிங்கிலத்தின் இதயம் கண்டிருக்கின்றீர்களா? அப்படியானால் இதோ பார்த் துக்கொள்ளுங்கள், இயந்திரம் மூலமாகத்தான் அதனை தூக்க வேண்டும்.பார்க்க அசிங்கமாக தெரிந்தாலும் அதுவும் இதயம் தான்.









No comments:

Post a Comment