Saturday, November 30, 2013

அமெரிக்காவில் பலத்த மழை-பனிப்பொழிவு

அமெரிக்காவில் புயல் சிற்றம் காரணமாக தென்கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் பகுதியில் பலத்த மழையும், சில இடங்களில் கடும் பனியும் கொட்டிக்கொண்டிருப்பதால் விமான சேவை, தரைவழி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு பென்சில்வேனியா, நியூயார்க், வெர்மான்ட் பகுதியில் சுமார் 1 அடி (30.5 சென்டி மீட்டர்) பனி கொட்டியதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்களாக முடங்கியது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com