Tuesday, November 5, 2013

ஹவுஸ் ஒஃப் பெஷன் திறப்பு விழாவில் ஜனாதிபதி! (படங்கள்)

கொழும்பு-08, இலக்கம் 101 டி.எஸ். சேனாநாயக்க வீதியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நிர்மாணிக்க ப்பட்டுள்ள ஹவுஸ் ஒஃப் பெஷன் காட்சியறையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை மாலை திறந்துவைத்தார்.

இந்த வைபவத்தில் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியாரும் கலந்துகொண்டனர். 6 மாடிகளை கொண்ட இந்த காட்சியறை 250,000 சதுர அடி பரப்பளவை கொண்டதாகும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com