பொலிஸ் அதிகாரியும் அவரது மனைவியும் கொலை! - மாத்தறையில் சம்பவம்!
மாத்தறை வலயத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியொருவரும் அவரது மனைவியும் நேற்று இரவு (16) இனந்தெரியாத குண்டர்களால் தடிகளால் தாறுமாறாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்த குண்டர்களால் பொ லிஸ் அதிகாரியின் 2 வயதுடைய குழந்தையும் தாக்கப் பட்டுள்ளது.
கடும் காயங்களுடன் கூடிய ஆபத்தான நிலையிலிருந்த குழந்தை கராப்பிட்டிய வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டுள்ளது.
(கேஎப்)
3 comments :
What a shame to the country's security.Criminals are challenging the department of police.Military police and the police have to work hard and bring an end to this thuggery.If it is goes in this speed
criminals and thugs will control the country.Entire country has to be put on alert and bring those culprits those who challenges the law and order of the country.
The VIP's behind this brutality also to be taken before the laws.The government cannot take a blind eye on this matter.
We are really sorry for the police officer and his beloved family.
Post a Comment