வாகன விபத்தினால் அறுவர் பலி! பதினெண்மர் படுகாயம்!
இன்று அதிகாலை தலவத்து ஓயா பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தினால் 06 பேர் சம்பவம் நடைபெற்ற இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 18 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
“வேன்“ ஒன்று “பஸ்“ ஒன்றுடன் மோதியதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தானது கண்டி - ரந்தெனிகல பிரதான வீதியிலேயே இடம்பெற்றுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment