Tuesday, November 19, 2013

மலசலகூடங்களை பயன்படுத்தாத நாடு இந்தியாவாம் - யுனிசெப்

மலசலகூடங்களை பயன்படுத்தாத உலகின் கூடுதலான சனத்தொகையை கொண்ட நாடு இந்தியாவாகுமென, யுனிசெப் அறிக்கைகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. 1990ம் ஆண்டு இந்திய சனத்தொகையில் 75 சதவீதத் தினரும், 2010ம் ஆண்டு 51 சதவீதத்தினருமாக காணப்ப ட்டதுடன், தற்போது 620 மில்லியன் மக்கள், மலசல கூடங்களை பயன்படுத்துவதில்லையென, யுனிசெப் ஸ்தாபனம்தெரிவித்துள்ளது.

இன்றைய உலக கழிவறை தினத்தை முன்னிட்டு, மலசலகூடத்தை பயன்படுத்து வதற்கு இந்திய மக்களை தூண்டும் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

இந்தியாவின் புதுடில்லியில் சம்பிரதாயபூர்வமான மலசலகூட மாதிரியுடன் கேக் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டதுடன், அது 16 அடி நீளமும், 250 கிலோ எடைகொண்ட துமாக காணப்பட்டது. இதனை பார்வையிட வரும் பல்லாயிரக்கணக்கான இந்தியர் களுக்கு, திறந்த வெளிகளில் மலசலம் கழிப்பதன் மூலம் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

5 comments :

ஈய ஈழ தேசியம் ,  November 19, 2013 at 6:58 PM  

வெட்ககேடு.
தங்கள் நாடு அழுக்கடையமல் பாதுகாத்து கொள்ள வேண்டும் குறிப்பாக தமிழ்நாட்டு வீரர்கள் கடமை.

Anonymous ,  November 19, 2013 at 7:27 PM  

Still live in stone age.But in films and in shows the civilization western culture language etc etc just reaches the peak.With all these disadvantages how they are able to advise the others.

Anonymous ,  November 20, 2013 at 5:53 AM  

Shame, you cannot achieve anything by your outwardly shows.A future super power country without toilets.
unhygenic and polluted atmosphere.Those who cry for other country's plight why not you focus
on your own pathetic and shameful situation.Thank you UNESCO for your discovery.

Anonymous ,  November 20, 2013 at 10:23 AM  

Why not WHO take care and build some toilets for them and teach them how to use it

Unknown November 20, 2013 at 2:32 PM  

I am sure the ANONYMOUS would be a sinhala.
The head of UNESCO,UN had made a serious of allegation against srilankan government.Please check with that.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com