இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அமெரிக்கா உதவியளிக்கும்: தெற்கு ஆசியாவுக்கான உதவி செயலாளர்!
தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக் காவின் வெளியுறவுத்துறை துணை செயலராக நியமிக்கப் பட்டுள்ள நிஷா பிஸ்வாலுக்கு, வாஷிங்டன் நகரில், வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்துரைத்த நிஷா தேசாய் பிஸ்வால், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அமெரிக்கா உதவியளி க்கும் எனத் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாது கஸகஸ்தான்,பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளின் அரசியல் மேம்பாட்டுக்காகவும் இலங்கையின் நல்லிணக்கத்துக்காகவும் அமெரிக்காவின் ஒத்துழைப்பு இருக்கும் என்று நிஷா குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment