கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நடைபெற்ற சாதனையாளர் கெளரவிப்பு விழா!
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் நடை பெற்ற சாதனையாளர் கெளரவிப்பில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கிட் ணர் கோபிந்தன் மற்றும்,கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் ஆகியோ ருக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் ஸ்டீவன் மத்யு தலைமையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமை பரீட்ச்சையில் சித்தியடைந்த 40 மாணவர்கள் பாராட்டி நினைவு சின்னம் பதக்க மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் இதன்போது பாராட்டப்பட்டனர்.
0 comments :
Post a Comment