இங்கிலாந்து ஓவியப் போட்டியில் இலங்கை முதலிடம்
2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லோரியஸில் நடைபெற்ற 137 நாடுகளின் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான ஓவியக் கண்காட்சிப் போட்டியில் இலங்கை முதலிடத்தை பெற்றது. இந்த போட்டியில் பங்கு பற்றிய அம்பாலங்கொட ஸ்ரீ தேவானந்த தேசிய பாடசாலையில் 8 ஆம் ஆண்டில் பயிலும் எச். ஹசங்க சதுமால் டி சில்வா என்ற மாணவன் முதலிடத்தை பெற்றார்.
இதே வேளை இவர் வரைந்த ஓவியம் இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கைக்கடிகாரம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment