Friday, November 1, 2013

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் ஷேக் ஹசீனா பங்கேற்பார்!

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் பங்களாதேஸின் சார்பில் பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படும் நேரத்தில் பங்களாதேஸ் நாட்டில் இருந்த வெளிவரும் செய்திதாள் ஒன்று பிரதமர் இந்த மாநாட்டில் பற்கேற்பது உறுதி என தகவல் வெளியிட்டுள்ளது.

அது மட்டுமல்லாது இலங்கை மாநாட்டில் ஒருநாள் மாத்திரமே பங்கேற்பார் என்று அந்த செய்திதாள் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment