மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பினால் 9 பேர் வைத்தியசாலையில்.... 12 பேர் காவல் நிலையத்தில்..........
கைத்தொலைபேசி ஒன்றின் காரணமாக அநுராதபுர மாணவர்களிற்கு இடையில் ஏற்பட்ட கை கலப்பினால் 9 பேர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் பாடசாலையின் இரண்டு மாணவர் குழுக்களுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மேற்படீ சம்பவத்தில் 12 மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment