75 அடி பள்ளத்தில் விழுந்து கார் விபத்து ( படங்கள்)
கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு சென்று கொண்டிருந்த கார் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்கிளயார் பகுதியில் 75 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி யுள்ளது. நேற்று இரவு வேளையில் இடம்பெற்ற சம்பவத் தில் காரில் மூவர் பயணித்திருந்த நிலையில் அவர்கள் எந்தவித காயங்களும் இன்றி உயிர் பிழைத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment