கறுப்புப் பட்டியலில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்!
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்த 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவு குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தேடுதல்களின் மூலம் வீசா சட்டங்களை மீறி இலங்கையில் தொழில்களில் ஈடுபட்ட இந்திய மற்றும் பாகிஸ்தானியர்கள் உட்பட்ட பலநபர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment