மகிந்தவின் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது!
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித், இலங்கை தூதர் கரியவாசம் ஆகியோரின் உருவபொம்மை எரிப்பு போராட்டமும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே நடைபெற்றது.
இந்த போராட்டம் ம.தி.மு.க, திராவிடர் விடுதலை கழகம்,தலித் மக்கள் முன்னேற்ற கழகம், தமிழ் தேச பொதுவுடமை கட்சி, தமிழன் சேவை மையம் சார்பில் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் பாலசந்திரன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட செயலாளர் காளிதாஸ் உள்ளிட்ட 23 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
5 comments :
தமிழக கோமாளிகளும், அதுகளின் பின்னால் திரியும் ஐந்தறிவு வானர கூட்டங்களும் திருந்தப் போவதில்லை.
எல்லோரையும் பிடிதது நிதரமாக சிறைகளில் அடைத்து விட வேண்டும்.
Who cares all these balderdash activities of the south Indian political buffoons.How long you are going to take this monkey business.
Finally you are not going achieve anything,but sure you may get your allowances for your stupid services
Why not you think about the suffereings of your own people,poverty,worst caste system,violent activities against women,environmental pollution and slavery.We haven't got such difficulties in Srilanka.Remember we are well off than you.This is not cinema trade.
This is a part of what they expose in their cinema films nothing true in reality.All are hirelinks,we could say as supporting actors.
The organizers may have spent a little money for the starving crowd,those work as coolies and ready at anytime to do these type of jobs.
Post a Comment