Monday, November 25, 2013

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த 22 இலங்கை மீனவர்கள் கைது - 4 படகுகள் பறிமுதல்

இந்திய ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணபட்டினம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் 4 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 22 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர்களுக்கு சொந்தமான 4 படகுகளும் போலீசாரிடம் ஒப்படைப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டி தமிழக மீனவர்கள் பலரை இலங்கை கடற்படையினர் கைது செய்வது பின்னர் அவர்களை விடுதலை செய்வதும் தொடர் நிகழ்வுகளாக நிகழ்ந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே.



1 comments :

Anonymous ,  November 25, 2013 at 12:48 AM  

This is good for Sri Lankan government, becouse most of Indians are in Sri Lankans see and fishing with a high power deep droler, but Sri Lankan navy hase been excused some of fishers til now. After the indians action, Sri Lankan will do much better then Indian, becouse there are much tamilnaadu fishers comming Sri Lankan aeria and in Katchathievu limit.

Hope, Sri Lnakan can do much better after this action from south Indians.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com