Thursday, November 21, 2013

2014 வரவு செலவுத் திட்டம் அரசியல் அமைவுக்குட்பட்டது: உயர்நீதிமன்றம்

2014 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் அரசியலமைப்பிற்கு அமைவானது என்று உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் அறிவித்தார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜக்ஷ முன்னிலையில் பிற்பகல் 1 மணிக்கு கூடிய போதே அவர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com