Thursday, November 14, 2013

15ம் திகதி முடிவெடுப்பாராம் சம்பந்தன்!

கொழுப்பில் நடைபெறுகின்ற CHOGM ல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரையும் பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளு மாறு அரசாங்கம் அழைத்துள்ளது எனவும் இருப்பினும் தான் போவதுபற்றி எதையும் முடிவாக கூற முடியாதெ னவும் 15 ஆம் திகதி இது தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதா கவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் கூறினார்.

பொதுநலவாய தலைவர்கள் மாநாடு நடைபெறும்போது அதற்குப்புறம்பாக சில நாடுகளின் தலைவர்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேசவுள்ளது என தெரிவி த்துள்ளார்.

3 comments :

Anonymous ,  November 14, 2013 at 7:39 AM  

Sam,You are the best trickster that we have ever seen.Whether you go or not who cares.

Anonymous ,  November 14, 2013 at 12:30 PM  

It is pretty sure that you will never allow the society to live in peace.

Anonymous ,  November 14, 2013 at 4:29 PM  

How he can allow People live in pease??

He need Money, need seat, need Power,need LTTE diasporas, so how can he leave tamils to live in pease??

TNA have been a part of LTTE gruop past 30 years, so he need everything til his ded.

Thay will have a acting only like a kannaa moochchi!

Some time thay will part act, some not, some yes some time no - those all thinks are only acting for TAMILS.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com