கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையைத் திறந்துவைத்தார் ஜனாதிபதி (படங்கள்)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று காலை கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையை களனிப் பாலத்திற்கு அருகிலுள்ள பரிவர்த்தனை நிலையத்தில் திறந்து வைத் தார். கிலோமீற்றர் 26 கிலோ மீற்றர் நீளமான அதிவேகப் பாதை E - 03 எனப்படுகின்றது. அந்தப் பாதையை நிர்மாணிப்பதற்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (4570 கோடி இலங்கை ரூபா) செலவாகியுள்ளது.
இந்த அதிவேக நெடுஞ்சாலை மூலம் 20 நிமிடங்களில் கொழும்பிலிருந்து கட்டுநாயக்கவை அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
(படங்கள் : சுதத் சில்வா, கேஎப்)
1 comments :
ஹாப்பி நியூஸ், பயங்கரவாதத்தை அழித்த எம் நாட்டை எதிர்த்த , கக்கூசு ஜெயலலிதா / தமிழ் நாட்டு தெருவில் மலம் கழிக்கும் கூட்டத்துடன் சேர்ந்தது எம் நாட்டின் அபிவிருத்திக்கு தடையாக பயங்கர வாத புலி கூட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த மொட்டு மோடியின் கூட்டத்தில் பயங்கரவாத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்தியாவின் பிஹார் மாநிலத்தின் தலைநகரான பட்னாவில் நரேந்திரமோடி அவர்களின் கூட்டம் ஒன்றில் தொடர்ச்சியாகக் குண்டுகள் வெடித்ததில் குறைந்தபட்சம் 4 பேராவது கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்திருக்கிறார்கள்.
வெடிக்காத பல குண்டுகளும் அங்கு மீட்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியும், இந்து தேசியவாத கட்சியுமான பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளரான நரேந்திர மோடி அவர்களின் உரையைக் கேட்பதற்காக ஆயிரக்கணக்கானோர் நகர மையத்தில் கூடியிருந்தபோது இந்த குண்டுகள் வெடித்தன.
இனியாவது பயங்கரவாதத்துக்கு எதிராக இரட்டை முகம் கொண்டோர் திருந்தியாக வேண்டும்.
Post a Comment