"பிள்ளைகளுக்கு நாளை" அமைப்பானது, பெற்றோரை போட்டியாளர்களாக ஆக்குவதன் மூலம் பிள்ளைக ளுக்குத் தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கச் செய்யும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
கிராமப் புறங்களில் இருந்து பிரபலமான பாடசாலை ஒன்றுக்குச் செல்ல வேண்டும் என்றால் அவர்கள் ஒரு பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படலாம் என்று அந்த அமைப்பு கூறுகின்றது.
அடுத்த சிறுவர் தினத்தில் பரீட்சை பெறுபேறுகளை அரசாங்கம் திட்டமிட்டால், இதர அமைப்புகளுடன் இணைந்து கல்வித் திணைக்களத்தை முற்றுகையிடப் போவதாக ‘பிள்ளைகளுக்கு நாளை அமைப்பின் அமைப்பாளர் அசேல சம்பத் கூறுகின்றார்.
Very good!
ReplyDeleteI agree with them. Grade five scholarship is Too much stress on small children.
It should be stopped.