பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வரும் அரச தலைவர்கள் பயணிக்கும் வெளிநாட்டு விமானங்களை இரத்மலானை விமான நிலையத்திலும் நிறுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் போதிய வசதிகள் ஏனைய விமானநிலையம் இரண்டிலும் காணப்படுவதாகவும் தேவை ஏற்பட்டால் மாத்திரமே இரத்மலானை விமான நிலையத்தையும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment