அகதிகள் குறித்து இலங்கையும் அவுஸ்திரேலியாவும் பேச்சு!
தென்கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் கலந்துக் கொள்ள சென்றுள்ள அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ், அஸ்திரேலி யாவின் வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப்பை சந்தித்து இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் அகதிகள் தொடர்பில், கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது அகதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் எதிர்வரும் பொது நலவாய நாடுகளின் மாநாடு தொடர்பிலும் பேசப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment