மு.கா எதிர்க்கும் கசினோவை: ஹஸன் அலி
அரசாங்கத்தால் நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படவு ள்ள கசினோ சூதாட்ட சட்ட மூலத்துக்கு எதிராக வாக் களிப்பதென கட்சியின் உயர்பீடம் தீர்மானித்து உள்ள தாகவும், இத் தீர்மானம் பற்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment