அப்பாடா.....! தெற்கிற்கு இல்லாத அதிகாரங்கள் வடக்கிற்கு....!!
ஏனைய மாகாண சபைகளுக்கு இல்லாத புதிய விடயங்கள் பல வட மாகாண சபையின் விடயங்களுள் உள்ளடக்கப் பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சுக்களுள் உள்ளடக்கப்பட்டு ள்ளவையாவன:
வறியவர்கள் மற்றும் வறிய குடும்பங்களை புனருத்தா பனம் செய்வது, உடல் உள மற்றும் வலது குறைந்த வர்களை புனருத்தாபனம் செய்வதும் அவர்களுக்கு உதவிகள் வழங்குதலும், வலது குறைந்த தொழில் செய்யவியலாதவர்களுக்கு உதவியாக நிற்றல் (அங்கத்துவப் பிரிவுக்கு உள்வாங்கப்படுவதுடன், விசேடமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவ்வாறான பெண்களை உள்ளடக்கியுள்ள குடும்பத்திலுள்ள பிள்ளைகள் மற்றும் வயோதிபர்கள்) ஆண் - பெண் சமூகவியல் தொடர்பான விடயங்களுக்கு அமைச்சு மற்றும் சமூக சேவை புனருத்தாபனம், மீள் குடியேற்றமும் புனருத்தாபனமும் முஸ்லிம் விவகார அமைச்சு
வட மாகாண சபையில் அமைச்சர்களுக்கிடையே பிளவுபட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கு தகுதி வாய்ந்த மந்திரிமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment