வடக்கில் ஆயுதக்குழு இல்லையாம்! கூறுகிறார் தினேஷ் குணவர்தனா.
வடக்கின் ஆட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பு பொறுப்பேற்றுள்ளது அங்கு நிலைமை வழமைக்குத் திரும்பி விட்டது என்பதையே காட்டுகின்றது. வடக்கில் சிலரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள் யாவும் மீளப் பெறப்பட்டு விட்டன. அங்கு இப்போது எந்தவொரு ஆயுதக் குழுவும் இல்லை இல்லையென்று சிரேஷ்ட அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவுமான தினேஷ் குணவர்தனா இன்று பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment