தலைமைப் பதவியை விட்டு விலகுகிறார் ரணில்!
எதிர்வரும் 14 நாட்களுக்குள் கட்சித் தலைமைப் பதவியை விட்டு விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டதாக தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
அது மட்டுமல்லாது கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கட்சிக்குள் அதி உயர் பீடமொன்றை அமைத்து அதன் மூலம் கட்சியை வழிநடத்துவதாக பௌத்த பிக்குகளிடம் ரணில் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment