போக்குவரத்துச் சபை ஆவன செய்த கட்டுநாயக்க அதிவேகப் பாதையின் பஸ் கட்டண விபரம்!
எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ள கொழு ம்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் ஓடுவதற்காக அதிவேக சொகுசு வாகனங்கள் 13 இனை செலுத்துவதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை ஆவன செய்துள்ளது.
அதற்கேற்ப, இலங்கைப் போக்குவரத்துச் சபையினால் கீழ் வருமாறு பஸ் கட்டணங்களுக்கான தொகை பற்றி அறியத் தரப்பட்டுள்ளது.
கோட்டை – ஜாஎல – ரூபா.102.00
கோட்டை – கட்டுநாயக்க ரூப. 147.00
கோட்டை - நீர்கொழும்பு ரூபா. 159.00
(கேஎப்)
0 comments :
Post a Comment