கருத்து வேற்றுமைகளை மறப்போம்...! ஒன்றிணைந்து செயற்படுவோம்!! என்கிறார் ரோஹன திசாநாயக்க
கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது இடம் பெற்ற சகல கருத்து வேறுபாடுகளையும், வாதபேதங்களையும் மறந்து விட்டு மாத்தளை மாவட்டத்தினை அபிவிருத்தி செய்து முன்னேற்றுவதற்காக ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்றும்,
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை என்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் ரோஹண திசாநாயக்கா நேற்று (15) மாத்தளையில் எம். சி. வீதி அலுவலகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் கூறினார்.
0 comments :
Post a Comment