வட மாகாண ஊடகவியலாளர்களுக்கான யாழ் ஊடக அமைய ஏற்பாட்டில் ஊடகவியலாளர் வாண்மைவிருத்திச் செயலமர்வு காலை 9 மணியளவில் கிறீன் கிராஸ் ஹோட்டலில் ஆரம்பமானது. இதில் வளவாளர்களாக இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத் தலைவரும் ராவய பத்திரிகையின் செய்தி ஆசிரியருமான லசந்த ரூனுகே மற்றும் பிரபல ஊடகவியலாளர் துஸ்யந்தி சபாரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களுக்கு ஊடகவியல் சம்பந்தமான பல்வேறு விளக்கங்களை வழங்கியதுடன்,பயிற்சிகளையும் குழு வேலைகளையும் வழங்கினர்.
No comments:
Post a Comment