யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த பஸ் தீக்கிரை
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு தனியார் பஸ் மாதம்பே கலஹிடியாவ 67 ஆம் வளைவில் வைத்து நேற்று(26.10.2013) இரவு தீக்கிரையாகியுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் தீ அனர்த்தம் ஏற்படும் போது குறித்த பஸ்ஸில் 25 பயணிகள் வரையில் இருந்துள்ள போதிலும் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்த பொலிஸார் இந்த தீ விபத்துக்கு தொழிநுட்ப கோளாறே காரணம் எனஎபொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment