வல்லுறவுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்!
யாழ். நாச்சிமார் கோவில் தேர்முட்டியினுள் இருந்து பாலியல் வல்லுறவுக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது யாவரும் அறிந்ததே இந்த நிலையில் இந்தக்கொலை தொடர்பில் எதுவித நடவடிக்கையும் இன்னும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதாக தெரிவித்து இன்று மாலை பொதுமக்கள் ஒரசிலரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிபழ்வு குறித்த பெண் அடக்கம் செய்யப்பட்ட யாழ்.செம்மணி மைதான சூழலில் நடைபெற்றதுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பெண்கள் அமைப்பினை பிரதிநிதித்துவ படுத்தி பொதுமக்கள் என்ற போர்வையில் பலரும் கலந்து கொண்டிருந்ததுடன் நாச்சிமார் கோவிலில் கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பிலான பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
6 comments :
Why not the MPs and the people who shed crocodile tears for the sake of tamils keep away from these scenes.
They are toally reponsible every life of the response,if not how can they be public figures.
Women rights activists must take care
about the welfare of the women.They should fight for a wellbehaved society.We need more women as the representatives specially in the government organizations to have a sense of well being society.Police has to play an important role to protect the women society too.Stage plays and wonderful speeches about the women cannot bring any solution
to this disasterous situation.
That is not the popular place like Mullivakkaal or Nandiikadal. Tamil politicians want to show up where they can soar up their images.
Crimes against the women increasing in an alarming rate.Rapists,sex maniacks and murderers almost frightennig and controlling the entire society.This is purely owing to lack of lawlessness,lack of protection,lack of discipline also because of the selfish minded behaviour of the authorties.TNA is making a big cry for the sake of the tamils in order to give a publicity to safeguard their jobs.This kind of violent and brutal behaviour are to stopped immediately,if not the society has to face immense of hardship in the hands of the notorious criminals.
The imported South Indian films and tele dramas are packed with unimaginable amount of violent scenes and vulgar jokes which can easily stimulate a misbehaving
rude society to get into the dirty actions immediately.Psychologists can make suggestions to the authorities to prevent the society from these criminals
This indicates the fate of hinduism.In recent days saddest events something like random robberies in hindu temples,water of the temple purposely
being contaminated with oil by the criminals also a killing spot and what will be the next?
Post a Comment