பாலியல் தொழிலாளிகளை நாடும் ஆண்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு!!
இலங்கையில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆண்கள் நாள் தோறும் பாலியல் தொழிலாளிகளை நாடுவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக எச்.ஐ.வீ. தவிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் சிசிர லியனகே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 35,000 முதல். 40,000 பெண் பாலியல் தொழிலாளிகளாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் இவர்களில் அதிகமானவர்கள் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடுவதான் காரணமாக எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படுவதாக குறிப்பிட்டார்.
மேலும் தற்போது எயிட்ஸ் நோய் அதிகம் பரவும் ஐந்து நாடுகளின் வரிசையில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
0 comments :
Post a Comment