விக்னேஸ்வரன் நியமனக் கடிதத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார்... சத்தியப் பிரமாணம் செய்யவில்லை...!
வட மாகாண சபையின் புதிய முதலமைச்சராக சீ.வீ. விக்னேஸ்வரன் இன்று காலை நியமிக்கப்பட்டுள்ளதுடன், நியமனக் கடிதமும் அவருக்கு வட மாகாண சபையின் ஆளுநர் அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு விக்னேஸ்வரன் வெளியே சென்றுள்ளதுடன், சத்தியப் பிரமாணம் செய்வதற்கான நாளும் இடமும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment