சமாதான ஜக்கிய வாழ்வுக்கு நாமும் தயார்: பொலிஸ் வேலைக்காக முண்டியடிகும் தமிழ் யுவதிகள்
பொலிஸ் சேவையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் புதியவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொழும்பு, பம்பலபிட்டியவில் அமைந்துள்ள பொலிஸ் களப்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கான நேர்முகப் பரீட்சை இன்று நடை பெற்றது. யுத்தம் முடிவடைந்த பின்னர் வடகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இராணுவ மற்றும் பொலிஸ் பிரிவுகளில் இணையும் பெண்கள் தொகை அதிகரித்துள்ளது.
0 comments :
Post a Comment