இலங்கையில் மாருதி தொழிற்சாலை.
மாருதி கார் உற்பத்தி நிலையத்தை இலங்கையில் நிறுவு வதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக மாருதி-சுசுக்கி இந்திய லிமிட்டெட்டின் தலைவர் ஆர். சி. பார்காவா கூறுகிறார். இது சம்பந்தமான ஆய்வு நடாத்தப்படுவதாகவும், ஒழுங்க மைப்பு விடயங்கள் பற்றி இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் இடம் பெறுவதாகவும் ஆய்வுகளின் முடிவில் உரித்து, கொள்ளளவு மற்றும் விடயங்கள் தீர் மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துளார்.
0 comments :
Post a Comment