புளொட் அமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்கள் சதானந்தம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் பங்காளிக் கட்சி யான புளொட் அமைப்பின் வட மாகாண சபை உறுப் பினர்கள் இருவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். புளொட் அமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனன் மற்றும், தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
யாழ். வட்டுக்கோட்டை பிரதேசத்தில் புளொட் அமைப்பின் செயலாளர் சுப்பிர மணியம் சதானந்தம் (ஜே.பி.) முன்னிலையில் இன்று இவர்கள் வட மாகாணசபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment