விக்னேஷ்வரனுக்கு எதிர்ப்புக்காட்டுகிறது தமிழ் கூட்டமைப்பு !
வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் அமைச்சரவைக்குச் செல்லும், முதலமைச்சர்களின் கூட்ட ங்களுக்குச் செல்லும் தீர்மானத்திற்கு த.தே.கூட்டமைப்பு தமது பலத்த எதிர்ப்பைக் காட்டியுள்ளதாகத் தெரியவரு கின்றது.
அக்கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதி ராஜா உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் பலர் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள் ளமையால் சூடான பேச்சுவார்த்தை உள்ளிடத்துத் தோன்றியிருப்பதாகவும் அறியவருகின்றது.
இதுபற்றி விக்னேஷ்வரன் குறிப்பிடுகையில் - தான் ஏனோ தானோ என்று அரசியல் செய்வதில்லை எனவும், மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுவதா கவும், அர்த்தமற்ற ஆலோசனைகள் வழங்கி பிரச்சினைகளுக்கு எழ வழிவகுக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
3 comments :
It is really unnecessary to interfere in the administration of the CM.Let him his decide on his own about the administration.The selection of Mr CV was done by the tamil voters.Why do you want to interfere in his matters? what's purposes you have? By distrubing his administration, you are looking for a ZIG Zag administration and later on to find fault on him finally you wanted to kick him out."Soliyan Kudumi summma
Aadathu" Thamby.
வழமையான எதிர்ப்பு அரசியல் எங்களுக்கு பாதகமாக அமையகிறது தவிர இதுவரைக்கும் சாதகமாக அமைந்ததில்லை.
எனவே, எமக்கு இனியும் இத்துப்போன சாக்கடை அரசியல் வேண்டாம்.!
இதுவரை கால குறுகிய சிந்தனையை விட்டு, தெளிவான ஒரு பரந்த சிந்தனை எல்லோருக்கும் கட்டாய தேவையாகிறது.
எனவே, தயவு செய்து எமது முதலமைச்சர் ஆக்கபூர்வமாக முடிவெடுத்து செயல்பட இடமளிக்க வேண்டும்.
ஆக்கபூர்வமான, யதார்த்த பூர்வமான நகர்வுக்கு ஆதரவளிக்காவிடினும், தயவு செய்து தடைகளை போட்டு, குழப்பாமல் பொறுமையாக இருப்பதே இன்றைய தேவை.
அதுவே நீங்கள் உங்களுக்கு வோட்டு போட்ட தமிழ் மக்களுக்கு செய்யும் அளப்பெரிய சேவை ஆகும்.
நல்லதை செய்யாவிடினும் தீமையை செய்யாதே.
We know our Hon.Vickineswaran is a great man. We trust him lots that's why we elected him as our CM
He is not like other garbage Tamil politicians who are always be narrow minded and do nothing at all.
We the Tamil people directly support our CM.
No one should advice and disturb him.
Post a Comment