Wednesday, October 16, 2013

மிருகங்களை கொல்ல அனுமதி வேண்டும்! கோட்டுக்கு போகின்றது முன்னேஸ்வரம் கோயில் நிர்வாகம்!

சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீரீ பத்திரகாளியம்மன் ஆலயத் தில் ஆண்டுதோறும் நடைபெறும் மிருக பலி எந்த அனு மதியும் இல்லாமல் இடம்பெறுமானால், மிருகவதைத் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய தடைசெய்வதற்கு மேல் முறையீட்டு நீதி மன்றத்தால் பொலிசாருக்கு வழங்கப் படுள்ள கட்டளையை நீக்கிவிடும் தீர்ப்பு ஒன்றைக் கோரி அந்த ஆலயத்தின் பொறுப்பாளர் உள்ளிட்ட மூவர் உயர் நீதி மன்றத்தில் மேன்முறையீட்டு மனு சமர்ப்பித்துள்ளனர்.

இந்த மேன்முறையீட்டு மனுவைப் பரிசீலனைக்கு எடுத்து முடிவடையும் வரைக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் புத்தளம் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர், சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மற்றும் சிலாபம் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஆகியோருக்கு வழங்கப் பட்டுள்ள அந்த கட்டளையை விலக்கிக் கொள்வதற்கு கட்டளை விடுக்க வேண்டும் என்று எதிர்மனு மூலம் உயர்நீதிமன்றத்தைக் கேட்டுள்ளனர்.

9 comments :

Anonymous ,  October 16, 2013 at 12:02 PM  

It is a big shame to the hindu religion.by killing a poor animal , you will never get any blessings from the God.God never demands for you to sacrifice an animal in His Alter.We pray our almighty GOD not to give permission for this bloody merciless killing of animals and birds in your Alter.LOVE is GOD

Anonymous ,  October 16, 2013 at 12:16 PM  

Hon Minister Mr.Merwin Silva why not you Jump in ?

Anonymous ,  October 16, 2013 at 6:32 PM  

எமது நாட்டில் பல மாதங்கள் இருப்பினும் புத்த மதமதத்தையுடையவர் அதிகமாக வாழுகிறார்கள். அத்துடன் இந்து மதத்தவரும் கணிசமான அளவு வாழுகின்றனர்.

அவர்கள் எல்லோரும் மதத்திற்கு மட்டுமன்றி, கலாச்சாரரீதியிலும் மிருகங்களை கொல்லுதலை ஒரு பாவ செயலாகவே கருதுகின்றனர்.

குறிப்பாக கடவுளின் பெயரில் தங்களின் வாய் ருசிக்கு மிருக பலி செய்வது என்பது கடவுளையும் ஏமாற்றி, மக்களையும் ஏமாற்றும் செயல் மிகவும் பாவமானது. என்பதை நாகரிக உலகில் எவரும் புரிந்து கொள்ளலாம்.

எனவே, தேவையற்ற பிரச்சைகளை புரிந்துணர்வோடு, தவிர்த்து நடப்பதே மரியாதைக்கும், பண்பாட்டுக்கும் சிறந்த வழியாகும்.

அறிவான, அமைதியான செயல்பாடுகள் கோவிலுக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது.

Anonymous ,  October 16, 2013 at 8:54 PM  

You just say the hindu devotional prayers and destroy the Sivan temple.
What the hindu religion preaches,LOVE
to the human beings and be love to all the creations of the GOD.
Soften your hearts,we can see the loving God in You.

Do not be be blood thirsty monsters or a vampires in the presence of God.This is specially a curse to the hindu religion.

Anonymous ,  October 16, 2013 at 8:57 PM  

Butchers cannot be hindu devotees.

Anonymous ,  October 16, 2013 at 9:38 PM  

God,please save the hindu religion from this disaster

Anonymous ,  October 16, 2013 at 10:13 PM  

the real hindu don't accept it. some crazy or ill people want it because they want to drink and eat meal as free.
they offend the great religion. for me this people bad then street dogs.

Anonymous ,  October 16, 2013 at 10:14 PM  

the real hindu don't accept it. some crazy or ill people want it because they want to drink and eat meal as free.
they offend the great religion. for me this people bad then street dogs.

Anonymous ,  October 16, 2013 at 11:02 PM  

After all a celebration of "Meat Lovers" in a divine alter.

Why not you go to a butcher's shop and fill your stomach,rather than cheating our loving God.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com