புதிதாக வருகிறது விசேட வழக்கு விசாரணை அதிகாரி என்றொரு பதவி...!
அரச நிறுவனங்களில் இடம்பெறும் மோசடி, ஊழல் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பாக பரிசீலனையின் உறுதி செய்யப்பட்ட பின்னர் அந்த முறைப்பாடு தொடர்பில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக ‘விசேட வழக்கு நடாத்தும் அதிகாரி’ என்ற புதிய பதவியை உருவாக்கல் பற்றிய யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த பதவியை ஏற்படுத்துவதன் நோக்கம் அரச சேவையில் அரசியல் அழுத்தம் இல்லை என்று உறுதிப்படுத்துவதற்கே என்று கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment