இலங்கையின் ஆடைத்துறை உற்பத்திக்கு சீனா முதலீடு!
சீனா இலங்கையின் ஆடை உற்பத்திகள் மற்றும் பின்னல் வேலைப்பாடுகளுக்கு சர்வதேச சந்தை வாய்ப்பினை பெற் றுக் கொள்ளும் வகையில் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்த போதே சீனாவின் வர்த்தகத்துறை அமைச்சின் பிரதிநிதி யு ஜியான்ஹஷுவா இதனைத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment