Friday, October 25, 2013

இராணுவத்தை வெளியேற்றவோ காவல்துறைக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரமோ முதலமைச்சருக்கு கிடையாது; கோதபாய!

வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ் வரனுக்கு வட மாகாணத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை களை பாதுகாக்கும் பொறுப்பு இருக்கு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் காவல்துறையினருக்கு உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் விக்னேஸ்வனுக்கு கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அர்த்தமற்ற அறிக்கைகளை வெளியிடுவதனை தவிர்த்து சமாதானத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தவே முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்தார்.

இதனைவிட வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்காக மக்கள் ஆணை வழங்கவில்லை என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

8 comments :

Anonymous ,  October 25, 2013 at 9:03 PM  

Yes, this is correct. If, every provincel government says, like TNA or C.V.Vickneswaran says, where srilnakan armys should be?? In INDIA??? TAMILNAADU??? like thay are interested?????

S.L Army should have there bases all over the island, which is the Security for all Sri Lankans!!!!!!!!!! Som People still trying to get again that LTTE terror in the island.

Anonymous ,  October 26, 2013 at 10:52 AM  

Srilankan government cannot hand over
the security in the hands CM and his group.It is something laughable.Accordingly to the National security of the country it should be in the hands of all the three forces.Their boasting to block the army inside their barracks practically will not happen.Country's Government cannot be a fool to dance accoringly to the tune of TNA or CM s tune.

Anonymous ,  October 26, 2013 at 10:55 AM  

First of all the CM of Northern provincial council has get rid of his past image.

Anonymous ,  October 26, 2013 at 11:01 AM  

insensible statements against the C-government may make the central government to harden its heart.

Anonymous ,  October 26, 2013 at 11:25 AM  

NATIONAL SECURITY IS VITAL FOR A PEACEFUl COUNTRY.

Anonymous ,  October 26, 2013 at 12:27 PM  

His imaginations still remains in the past something like givng order to the police from his bench.

Anonymous ,  October 26, 2013 at 4:41 PM  

New broom will try to do something

Anonymous ,  October 27, 2013 at 12:16 AM  

How can New broom do some think, when those all TNA making truble within there own Committee??????

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com