ஐதேகவின் சண்டையை விலக்க நான் போக மாட்டேன்!
ஐதேகாவின் கண்டையை விலக்குவதற்காக நான் தலையை நுழைக்க மாட்டேன் எனவும், அதற்கு எந்தத் தயாரும் இல்லை எனவும் கோட்டை ஸ்ரீ நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிடுகிறார்.
'....அதற்குத் எவ்விதத் தயாரும் இல்லை. எங்கள் நாட்டுக்கு சிறந்த பலம்மிக்க எதிர்க்கட்சியொன்று தேவை. ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பிரிவினைகள் நீங்கி ஆரோக்கியமான எதிர்க்கட்சியொன்று தோன்றுமாயின் சிறந்தது என எனக்கும் தோன்றுகின்றது.'எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார் சோபித்த தேரர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment