Sunday, October 13, 2013

பேஸ்புக்கிலிருந்து காணால் போகும் தேடல்!

உலகின் முன்னணி சமூகவலைத்தளமாக திகழும் பேஸ்புக் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வருவதுடன் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அம்சங்களை நீக்கிக் கொண்டு வருவது யாவரும் அறிந்ததே.

இந்த நிலையில் பேஸ்புக் தனது ஒரு அங்கமாக கடந்த டிசம்பர் மாதம் நண்பர்களை தேடும்போது அவர்களின் புரபைல்(Frofile) பெயர்களை காட்டாதவாறு மாற்றம் செய்யும் வசதியை நிறுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த வசதியினை (Search Privacy Setting) முற்றிலுமாக நிறுத்தப்போவதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com