சரணடைந்த மங்கள மாத்தறை நீதவானினால் விடுதலை!
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் மற்றும் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாத்தறை நீதவானி னால் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை கைது செய்யுமாறு மாத்தறை நீதவானினால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பொலிஸ் நிலையத்தில் மங்கள சமரவீர சரணடைந்திருந்தார்.
0 comments :
Post a Comment