இலங்கை கரையோர உயிர்காப்பு படையினருக்கு பயிற்சியளிக்கும் அவுஸ்திரேலிய மைக்கள் ஜோன் கென்னி!
இலங்கையின் கரையோரப் பாதுகாப்புப் படையின் உயிர் காப்பு படைப்பிரிவினருக்கு கரையோர உயிர்க்காப்பு தொடர் பான உயர்தர பயிற்சியளிக்குமுகமாக அவுஸ்திரேலி யாவின் விசேட விரிவுரையாளர் திரு.மைக்கள் ஜோன் கென்னி இலங்கை வந்துள்ளார்.
இவருடைய தலைமை யில் கரையோர உயிர்க்காப்பு தொடர்பான உயர்தரப் பயிற்சிநெறியொன்று பலபிட்டியவில் உள்ள உயிர்காப்பு பயிற்சி பாடசாலையில் ஆரம்பிக்கப்படுள்ளதுடன் இந்தப்பயிற்சி நெறியின் முதற்கட்ட பயிற்சியில் முப்படை மற்றும் இலங்கை உயிர்காப்புக்களக்கம் என்பவற்றின் 25 உயிர்க்காப்பாளர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
0 comments :
Post a Comment